Read digital tamil news ePaper today from around the world which is provided by maalaimalar. Online edition of a Maalaimalar newspaper published from Chennai, covers various sections like breaking news, politics, economy and travel.
சென்னை, மே 28-
செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசீலா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
கடந்த 26 ஆம் தேதியன்று உங்களது தாயார் ஸ்ரீமதி சுசீலா காலமானார் என்பதை தெரிந்து மிகுந்த வருத்தமுற்றேன். இந்த சமயத்தில் உங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை என்ற போதிலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த துக்கத்திலிருந்து, மனவலிமை மற்றும் மனோபலத்துடன் நீங்கள் மீண்டுவரவும், மறைந்த உங்களது தாயாரின் ஆன்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
For More Information, Visit:
http://www.maalaimalar.com